First Mile – ஓர் அறிமுகம்
வெபினார் பற்றி
அழகான அடித்தளமும் சிறந்த ஆய்வுக்கான அடுத்தியாவசியத் திறன்களும் First Mile மூலம் பெறலாம்.
இந்த அறிமுக வெபினாரில், ஆய்வின் ஆரம்பத்தில் தேவையான அடிப்படை நுணுக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டோம்.
பேசப்பட்ட தலைப்புகள்:
- 
First Mile என்பது என்ன, அது ஆய்வில் எப்படி உதவுகிறது 
- 
புதிய ஆய்வாளர்களுக்கான வழிகாட்டுதல் 
- 
PhD ஆய்வில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் 
- 
சமநிலையை பேணுவது எப்படி — ஆய்வும் வாழ்க்கையும் 
- 
மேலும் பல சுவாரஸ்யமான பகிர்வுகள் 
