First Mile – ஓர் அறிமுகம்

வலுவான அடித்தளம் சிறந்த ஆய்வுக்கான அத்தியாவசியத் தேவை. First Mile உங்களுக்கு அத்தகைய வலுவான அடித்தளத்தை அமைத்துத்தரும். இந்த ஓராண்டு பயிற்சித்திட்டத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய, எங்களுடன் இலவச Zoom வெபினாரில் இணையுங்கள்.

பேசுபொருள்கள்:

  • First Mile எப்படி உறுதியான ஆராய்ச்சி அடித்தளத்தை அமைக்க உதவும்
  • புதிய ஆய்வர்களுக்கான வழிகாட்டுதல்களும், கருவிகளும்
  • PhD ஆய்வின் மூன்று முக்கிய அம்சங்களும், அதற்கான உதவிகளும்
  • PhD செய்யும் போது பொதுவாக வரும் சிக்கல்களை சமாளிக்க நடைமுறை ஆலோசனைகள்
  • மேலும் பல

📅 நாள்: 16 அக்டோபர்
🕒 காலம்: 90 நிமிடங்கள்
🎓 பங்கேற்பாளர்கள்: ஆய்வர்கள், ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
🌐 மொழி: தமிழ்

Subscribe

* indicates required
Preferably WhatsApp for quicker communications

Intuit Mailchimp