First Mile – ஓர் அறிமுகம்

Zotero 101: உங்கள் ஆய்வு பயணத்தின் முதல் படி

ஒவ்வொரு சிறந்த ஆய்வுப் பயணமும் தெளிவான பாதையில்தான் தொடங்குகிறது.

உங்கள் ஆய்வு பயணத்தின் முதல் மைல்-ஐ Zotero உடன் தொடங்குங்கள் — இது உங்கள் ஆய்வுப் பாதையில் நம்பகமான துணையாக இருக்கும். இந்த அறிமுக அமர்வில், உங்கள் வாசிப்புகளைச் சிறப்பாக சேகரிக்க, ஒழுங்குபடுத்த, குறிச்சொற்கள் (tags) சேர்க்க எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் literature review ஒரு குழப்பமான பாதையாக இல்லாமல், தெளிவான வரைபடமாக மாறும்.

நன்கு வடிவமைக்கப்பட்ட Zotero நூலகம் உங்கள் ஆய்வில் போக்குகளை கண்டறிய, வெற்றிடங்களை (research gaps) உணர, மற்றும் முனைப்பான ஆய்வு கேள்விகளை வடிவமைக்க உதவும்.

ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட நம்பகமான எழுத்தின் பயணம் இங்குதான் தொடங்குகிறது.

Registration Form

Your information is safe with us.

வெபினார் பற்றி

அழகான அடித்தளமும் சிறந்த ஆய்வுக்கான அடுத்தியாவசியத் திறன்களும் First Mile மூலம் பெறலாம்.
இந்த அறிமுக வெபினாரில், ஆய்வின் ஆரம்பத்தில் தேவையான அடிப்படை நுணுக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டோம்.

பேசப்பட்ட தலைப்புகள்:

  • First Mile என்பது என்ன, அது ஆய்வில் எப்படி உதவுகிறது

  • புதிய ஆய்வாளர்களுக்கான வழிகாட்டுதல்

  • PhD ஆய்வில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள்

  • சமநிலையை பேணுவது எப்படி — ஆய்வும் வாழ்க்கையும்

  • மேலும் பல சுவாரஸ்யமான பகிர்வுகள்