எங்கே செல்லும் எந்தன் பேப்பர்?

உங்களுடைய பேப்பர் ரிஜெக்ட் ஆகிடும்-ங்கிற பயத்திலேயே நீங்கள் ஸ்கோபஸ் அல்லது ஆஃப் சயின்ஸ் ஜர்னலுக்கு உங்க பேப்பரை அனுப்பாமலேயே இருக்கிறீர்களா? 

உங்க பேப்பர் சப்மிட்டானது முதல் பப்ளிகேஷன் வரை என்னவெல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தால்உங்களுடைய இந்த பயம் விலகிடும் இல்லையா? 

வாங்கஉங்களுக்கு அந்த தங்கமலை இரகசியத்தை நான் சொல்லித்தருகிறேன். 

நிகழ்ச்சி தேதி : 18 மார்ச்

பின்மாலை 7:00 மணி முதல் 08:30 மணி 

நிகழ்ச்சி மொழி : தமிழ்

நிகழ்ச்சி நேரம் : 90 நிமிடங்கள்

இந்த 90-நிமிட வெபினார் நீங்கள் என்னவெல்லாம் கற்றுக்கொள்வீர்கள்?

உங்கள் பேப்பரை சப்மிட் செய்வதற்கு முன் நீங்கள் செய்யவேண்டியது என்ன?

சப்மிட் ஆன பிறகு என்னென்ன படிகள் இருக்கின்றன?

அந்த படிகளை எளிதாக தாண்டுவதற்கான நுணுக்கங்கள் என்ன?

வெற்றிகரமான பேப்பர் சப்மிஷனுக்கான இரகசியம் என்ன?

இந்த வெபினார் யாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ?

🎓 PhD ஆய்வாளர்கள்
📘 முதல் பேப்பரை எழுதும் முதுகலை மாணவர்கள்
🌍 சர்வதேச ஜர்னல்களுக்கு பேப்பர் சமர்ப்பிக்க விரும்பும் ஆராய்ச்சியாளர்கள்
🔍 Journal Review & Publication process புரிந்து கொள்ள விரும்புபவர்கள்
Murugaraj Shanmugam

About the Speaker

Murugaraj Shanmugam

Founder of Tholga Research Consulting and an academic writing and publication coach with over 21 years of experience in the academic publishing industry.

He has mentored PhD scholars and faculty from institutions such as ISB, MIDS, Sathyabama Institute of Science and Technology, and Bharathidasan University.

His expertise includes manuscript preparation, journal submission strategies, and guiding researchers from research to successful publication.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள பதிவு படிவத்தை நிரப்புங்கள்.

இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் நடைபெறுகிறது.
ஆங்கில நிகழ்ச்சி விவரங்களை பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

© 2026 , Tholga Research Consulting Pvt.Ltd. All Rights Reserved

Designed By Surya Studios